"தாம்பரத்துக்கு மிக அருகில்.. இன்னும் சற்று நேரத்தில்.." - தாங்குமா சென்னை மாநகரம்?

x

கரையை நோக்கி நகரும் மாண்டஸ் புயல்

இன்று நள்ளிரவு முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு

புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்/மாமல்லபுரத்தில் மாண்டஸின் மையப்புள்ளி...? - மிரட்சியில் மக்கள்

சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு


Next Story

மேலும் செய்திகள்