"சென்னை டூ குமரி... ஜாலி பைக் ரைடுக்கு ரூ.350 தான்" - ஒரு துளி கூட பெட்ரோல் தேவை இல்லை!

x

நாட்டில் பயன்பாடு அதிகரித்து வரும் மின்சார வாகனங்களால் கிடைக்கும் நன்மைகளையும், சவால்களையும் விவரிக்கிறது இந்த தொகுப்பு...

செலவு மிச்சம், சலுகைகள் அதிகம், சுற்றுசூழலுக்கு உகந்தது என மக்கள் மனதில் தனியிடம் பிடிக்கிறது மின்சார வாகனங்கள்...

இதனால் இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வாகன விற்பனை முகவர்கள் நம்பிக்கை தெரிவிக்கும் சூழலில், வாகனங்கள் பயன்படுத்துவோர் சொல்லும் தகவல்கள் வாங்குவோரை மேலும் ஊக்குவிக்கிறது. பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால் சேமிக்க முடிகிறது, சார்ஜிங் செய்வதற்கு மாதம் அதிகப்பட்சம் 400 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியது வரும் எனவும் சொல்கிறார்கள்....


Next Story

மேலும் செய்திகள்