"வாங்குறதே 10 ஆயிரம் தான்.. அதையும் அடிச்சி புடுங்குறாங்க" - கண்ணீர் விடும் பகுதிநேர ஆசிரியர்கள்
பணி நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பகுதி நேர ஆசிரியர்களிடம் பல்வேறு சங்கத்தினர் பணம் வசூலிப்பது தொடர்பான ஆடியோக்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story