குழந்தையை பைக்கில் அமர வைத்து வெள்ளத்தில் தள்ளிட்டு வரும் தாய் - மினி தீவாக காட்சியளித்த வீதிகள்
மவுலிவாக்கத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேர முடியாத அளவுக்கு தெருக்களில் தேங்கிய மழைநீர்.
ஆறுகளின் பெயரால் அமைந்துள்ள தெருக்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
முழங்கால் அளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதி.."ஊராட்சி நிர்வாகம் இதுவரை மழைநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை"
Next Story