சென்னையில் மழை எப்படி இருக்கும்?டெல்டா மாவட்டங்களில் தொடருமா மழை?தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான்
டெல்டா மாவட்டங்களில் மழை தொடருமா?
சீர்காழியில் அடர்ந்த மேகங்கள் அதிகமாக இருந்ததால் 300 மி.மீட்டருக்கு மேல் மழை..
தற்போது தென்சென்னை பகுதியில் மேகக் கூட்டம் இருக்கிறது..வடசென்னை பகுதியில் அதிக அளவில் மழை இருக்காது...
Next Story