சென்னை மெட்ரோ... வெளியான புதிய தகவல்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில், 3-ஆவது மற்றும் 5-ஆவது வழித்தட பணிகளுக்கான ஒப்பந்தம் எல்& டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழித்தடம் ஐந்தில் சிஎம்டிஏ முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், வழித்தடம் மூன்றில் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலும் 340.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
Next Story