இறந்தும் 4 பேரை வாழ வைத்த 'மாமனிதன்'...25 வயதில் மறைந்த மருத்துவர் - நெகிழ வைக்கும் கண்ணீர் கதை
4 பேருக்கு கண்பார்வையை கொடுத்த மருத்துவர்...25 வயதில் மாரடைப்பில் இறந்த இளம் மருத்துவர்...சென்னைக்கு துக்க நிகழ்வுக்கு வந்தப்போது உயிரிழப்பு...கண்தானம் செய்திருந்ததால் கண்கள் 4 பேருக்கு பொருத்தம்..
இறந்தும் பிறரை வாழ்விக்கும் உடலுறுப்பு தானம்...இறந்தும் 4 பேருக்கு பார்வையளித்த மருத்துவருக்கு அஞ்சலி...உடலை வருத்தி படிக்கவும், வேலை செய்யவும் வேண்டாம்..வேதனையில் கண்ணீர் சிந்தும் இளைஞரின் குடும்பம்
Next Story