முக்கிய சாலையில் அசுர வேகம்.. குறுக்கே வந்த மினி வேன் - பரிதமாக பலியான 2 மாணவர்கள் | Chennai | Bike
தொடர்ந்து வரும் அதிவேக பயணத்தால் பறிபோகும் உயிர்கள், விழிப்புணர்வை தீவிரப்படுத்தியும் நடந்த துயர சம்பவம், சமூக வலைதளம் மூலம் பாதை மாறுகிறார்களா இளைஞர்கள்?உயர் ரக வாகனத்தில் வேகமாக சென்ற 2 மாணவர்கள், பைக் சாகசத்தை வீடியோ எடுத்ததால் விபரீதம்
சரக்கு வாகனத்தின் மீது மோதி 2 பேரும் உயிரிழப்பு, சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்த போலீசார், இருவரின் மரணம்... இளைஞர்களுக்கு பாடம்...மணிக்கு 114 கி.மீ.வேகத்தில் பயணித்ததால் வந்தது வினை
Next Story