ரவுடியை பெண் எஸ்.ஐ. சுட்டுப்பிடித்த சம்பவம் "வார்னிங் ஷூட் பண்ணியும் கேட்கல" - கூடுதல் காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி

x
  • பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் காவல் ஆணையர்
  • சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர் சந்திப்பு
  • போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த சம்பவம் குறித்து விளக்கம்
  • "கைதான சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன"
  • "இடது காலில் சுட்டு ரவுடி சூர்யாவை பிடித்துள்ளனர்"
  • "ஒரே ஒரு குண்டு தான் சுடப்பட்டது"

Next Story

மேலும் செய்திகள்