பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்களை நேரில் சென்று வாழ்த்து கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
- பத்ம ஸ்ரீ விருது பெற்ற, இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன்
- ஆகியோருக்கு, செங்கல்பட்டு மாவட்டம் சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
- இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- முன்னதாக மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீட்டிற்கு சென்று ஆளுநர் ரவி, வாழ்த்துக்கள் கூறினார்.
- பின்னர் பேசிய ஆளுநர் ரவி, பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்தார்.
Next Story