"முன்னாடிலாம் இந்த மழைக்கு படகு சவாரி தான் போகும்...ஆனா இப்போ..."

x

பல ஆண்டுகளாக தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி மக்கள்... இம்முறை வெள்ளநீர் பாதிப்புக்கு ஆளாகாமல் தங்களை காத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்