கார் மீது லேசாக உரசிய அரசு பஸ்.. டிரைவரை ஏறி போய் அடித்த வக்கீல்.. செங்கல்பட்டில் பரபரப்பு

x
  • செங்கல்பட்டில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
  • செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண் 508 அரசுப் பேருந்தை, தீனதயாளன் என்ற ஓட்டுநர் இயக்கி உள்ளார்.
  • அப்போது, எதிர்பாராத விதமாக குமரேசன் என்ற வழக்கறிஞரின் கார் மீது உரசி உள்ளது.
  • இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட குமரேசன், தீனதயாளனை தாக்கி உள்ளார்.
  • இதில், காயமடைந்த தீனதயாளன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்