கோயம்பேடு மார்க்கெட்டில் கெமிக்கல் மாம்பழங்கள்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
கோயம்பேடு சந்தையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் கலந்து பழுக்க வைத்த மாம்பழங்கள்
7 டன் மாம்பழங்களை காலி மைதானத்தில் கொட்டி அழித்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள்
புகாரின் அடிப்படையில் கோயம்பேடு சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ரெய்டு/சோதனையின் இறுதியில் 15 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்
ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைக்க கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை
Next Story