வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,500.. சத்தீஸ்கரில் இன்று முதல் அமல்
- சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல், கடந்த 6ஆம் தேதி வேலையில்லா இளைஞர்களுக்கான மாத உதவித்தொகை திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தார்.
- அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு, மாதந்தோறும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
- 12ஆம் வகுப்பு படித்தோருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த தொகை, நடப்பாண்டில் வேலை கிடைக்காவிடில் அடுத்த ஓராண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story