மெட்ரோ பயணிகளை பயமுறுத்தும் சந்திரமுகி.. வைரலாகும் வீடியோ
சந்திரமுகியை போன்று வேடமணிந்த சிறுமி, டெல்லி மெட்ரோவில் பயணிகளை பயமுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மலையாளத்தில் வெளியான மணிச்சித்ரதாழ் என்ற திரைப்படம் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானது.
இப்படம், இந்தியில் அக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் பூல் புலாயா என்ற பெயரில் மறு ஆக்கம். இதில் சந்திரமுகியின் பாத்திரத்திற்கு மஞ்சூலிக்கா என பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு சிறுமி மஞ்சூலிக்கா போன்று வேடமணிந்து அப்படத்தின் வசனங்களை பேசி பயணிகளை பயமுறுத்தும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Next Story