#BREAKING || "8ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு" | Tn Rainfall

x

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் வரும் 8ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் அதி கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் வரும் 8ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்