தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Next Story