வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி..."சென்னை உட்பட 16 மாவட்டங்களில்.."
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி..."சென்னை உட்பட 16 மாவட்டங்களில்.." - ஆட்டத்தை தொடங்க போகும் மழை
சென்னை உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு
Next Story