CGL தேர்வுகள் விவகாரம்.. கனிமொழி எம்பி கண்டனம்
CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவுப்புக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயக படுகொலை என விமர்சனம் செய்துள்ளார்.
Next Story