"மத்திய, மாநில அரசுகள் பதில் தர வேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு

x

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய ரிட் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஜம்புலிங்கம் தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.ஆர்.ஜெய சுகின் ஆஜராகி, இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த ரிட் மனுவையும் இணைக்கவும், மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்