அலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர் சரிவு - டிராய் அதிர்ச்சி ரிப்போர்ட்
- அலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவு
- 2022 டிச. - ரிலையன்ஸ் ஜியோ - புதிய வாடிக்கையாளர்கள் 17.08 லட்சம், மொத்த எண்ணிக்கை 42.45 கோடி
- டிச. - பாரதி ஏர்டெல் -15.26 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள், மொத்த எண்ணிக்கை 36.76 கோடி
- டிச. - 24.71 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஓடோபோன் ஐடியா, மொத்த எண்ணிக்கை 24.13 கோடி
- டிச. - 8.76 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த பி.எஸ்.என்.எல், மொத்த எண்ணிக்கை 10.67 கோடி
- மொத்த வாடிக்கையாளர்களில் ஜியோ - 37.14%, ஏர்டெல் - 32.16%, ஓடோபோன் - 21.11%, பி.எஸ்.என்.எல் - 9.34%/
Next Story