மீண்டும் சிபிசிஐடி விசாரணை... பரபரப்பான அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஏற்கனவே கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை
Next Story