நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கு.. கிணற்றில் இருந்து சிசிடிவி, ஹார்ட் டிஸ்க் கண்டெடுப்பு..
புதுக்கோட்டையில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் வீசி எறியப்பட்ட சிசிடிவி மற்றும் ஹார்ட் டிஸ்க் கண்டெடுக்கப்பட்டுள்ளது
Next Story