அண்ணாமலை உட்பட 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு
x

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பாஜக சார்பில் கோட்டை முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது

காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற போராட்டத்தால் வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்