வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரம் - 15 கார்கள் மீது ஆசிட் ஊற்றிய நபர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x
  • உத்தரப்பிரதேசத்தில் வேலையில் இருந்து நீக்கியதால், 15 கார்கள் மீது ஒருவர் ஆசிட் ஊற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • நொய்டாவின் செக்டார் 75ல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ராமராஜ் என்பவர், கார்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.
  • அவரை திடீரென பணியில் நீக்கியுள்ளனர்.
  • இதனால் ஆத்திரமடைந்த ராமராஜ், தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 15 கார்கள் மீது ஆசிட் ஊற்றியுள்ளார்.
  • இதைப்பார்த்த காவலாளிகள், தப்பியோட முயன்ற ராமராஜை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
  • இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்