#BREAKING || கோவையில் வெடித்து சிதறிய கார்.. நடந்தது என்ன? - கோவை விரையும் டிஜிபி

x

கோவையில் வெடித்து சிதறிய கார்.. நடந்தது என்ன? - கோவை விரையும் டிஜிபி

கோவையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கார் வெடித்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல்,உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்ததால் பரபரப்பு,சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் கோவைக்கு வரவழைப்பு,வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு,சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு/உக்கடம், கோவை


Next Story

மேலும் செய்திகள்