#BREAKING || "டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூட முடியுமா?" - தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா?" தமிழக அரசு விளக்கமளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு - டாஸ்மாக் நிர்வாகம், பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது - டாஸ்மாக் நிர்வாகம்/டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள்
இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், சாலைகளில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு..
Next Story