"ஈரோடு இடைத்தேர்தல்... ரூ.50 கோடி வணிகம் பாதிப்பு" - வணிகர் சங்க தலைவர்
ராஜமாணிக்கம், ஈரோடு வணிகர் சங்கம் - "இடைத்தேர்தலால் வணிகர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்"
"இரண்டே நாட்களில் ரூ.50 கோடி வணிகம் பாதிப்பு"
"மூன்று வாரங்களில் பல கோடி ரூபாய் பாதிக்கப்படும்"
"வணிகர்கள் பணம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்"
"வணிகர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்"
Next Story