ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள் - வெள்ளக்காடாய் மாறிய ஒகேனக்கல்
ஒகேனக்கல்லில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்/நேற்று 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 82 ஆயிரம் கன அடியாக உயர்வு,காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்,பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகளுக்கும் 5வது நாளாக தடை
Next Story