தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க - சென்னை பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள்

x

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

"பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்"

"காலை 6-7 மணி வரையிலும், மாலை 7-8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்"

"125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது"

சீன தயாரிப்பு வெடிகளை விற்கவோ, பயன்படுத்தவோ, வெடிக்கவோ கூடாது"

"எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடம், வாகன நிறுத்தம், பெட்ரோல் நிலையங்கள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது"

"பட்டாசுகளை தூக்கி எறிந்து விளையாடக் கூடாது-குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது"

"குடிசைகள், கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது"

குடிசைகள், கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Card8

மேலும் தீ விபத்துக்கள் ஏதும் நிகழ்ந்தால் அவசர உதவி எண்களுக்கு அழைத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்