பட்ஜெட் 2023-2024 - வேளாண் நிதி அறிக்கை இடம்பெறுமா?

x
  • நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்ட பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
  • பேரவையில் நிதித்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், சட்டசபை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும்.
  • இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.
  • இந்தக் கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
  • இந்தாண்டுக்கான வேளாண் நிதி அறிக்கை தாக்கல் செய்வது உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் முடிவு செய்து சபாநாயகர் அப்பாவு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

Next Story

மேலும் செய்திகள்