அவமதிக்கப்பட்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ் - வைரல் சம்பவம்

x

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில், காலநிலை ஆர்வலர்கள், பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸின் மெழுகு மாதிரியின் மீது சாக்லேட் கேக்கை தடவினர். அனைத்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமங்களையும் ஒப்புதல்களையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என காலநிலை ஆர்வலர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மன்னர் மூன்றாம் சார்லஸின் மெழுகு மாதிரியின் மீது சாக்லேட் கேக்கை தடவிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்