#BREAKING || ஒ.பி.ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என அறிவித்தது ஏன்? | OP Raveendhranath
தேனி எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதன் விவரங்கள் வெளியீடு
வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தை மறைத்துள்ளார் - தீர்ப்பில் தகவல்
"விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்ததாக கூறிய நிலையில், ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த வருமானத்தையும் மறைத்துள்ளார்"
"ரூ.4.16 கோடி அசையும் சொத்துகள் இருந்தும், ரூ.1.35 கோடி மட்டுமே உள்ளதாக வேட்பு மனுவில் காட்டியுள்ளார்"
"வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் மறைத்துள்ளார்"
"சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை"
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - தீர்ப்பு விவரம்
Next Story