#BREAKING || "ஒன்றாக பயணித்தால் வாகனம் பறிமுதல்" - போலீசார் எச்சரிக்கை | new year 2023 | thanthi tv

x

இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுப்படுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்...

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார்


Next Story

மேலும் செய்திகள்