#Breaking : "எந்த பாதிப்பும் ஏற்படாது" - அமைச்சர் பொன்முடி | Minister Ponmudi

x

"புதிய மாதிரி பாடத்திட்டத்தால், பல்கலை.கள், தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது"/புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக அமைச்சர் பொன்முடி விளக்கம்/மாணவர்களின் நலன் கருதியே இந்த திட்டம், ஆசிரியர்களின் பணி நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் பொன்முடி/"இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் மொழி, ஆங்கிலம், முக்கிய பாடங்கள், திறன் மேம்பாட்டு பாடங்கள், மதிப்பு கூட்டுகல்வி என 5 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன"/முக்கியப் பாடங்கள், விருப்பப் பாடங்கள், செய்முறை பயிற்சிகளை பருவங்களுக்கு இடையே மாற்றி கொள்ளலாம்- அமைச்சர் பொன்முடி//கோப்புக்காட்சி/4/"புதிய மாதிரி பாடத்திட்டம்- பல்கலை.களுக்கு பாதிப்பு ஏற்படாது"


Next Story

மேலும் செய்திகள்