#Breaking|| "வாரிசு அரசியல் இருக்க கூடாது" - மதிமுகவிலிருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி

x

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகல்

அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு

மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிரடி முடிவு

கட்சியில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், விலகுவதாக அறிவிப்பு

மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது என திருப்பூர் துரைசாமி விமர்சித்திருந்தார்


Next Story

மேலும் செய்திகள்