#BREAKING || மல்யுத்த வீரர்கள் விவகாரம் - அனுராக் தாக்கூர் விளக்கம்

x

மல்யுத்த வீரர்கள் விவகாரம் - அனுராக் தாக்கூர் விளக்கம்

"டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்"

மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி

"விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது"

"நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்"


Next Story

மேலும் செய்திகள்