#Breaking|| இந்தியாவை புரட்டி போட்ட ரயில் விபத்து.. மீட்பு பணி நிறைவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு
ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அறிவிப்பு
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது
ரயில் விபத்தை தடுக்கும் கவச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை- ரயில்வே செய்தி தொடர்பாளர்
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ளாமல் தடுப்பதே கவச் திட்டம்
Next Story