#Breaking|| அமைச்சர் செந்தில்பாலாஜி எடுத்து வைத்த அடுத்த அடி.. ஷாக்கில் அமலாக்கத்துறை

x

அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில்பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல்

மனுவை விசாரித்த 3வது நீதிபதி, செந்தில்பாலாஜி கைது சட்டப்படியானது...

அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கினார்


Next Story

மேலும் செய்திகள்