#BREAKING || "தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவு நீக்கப்படாது" - அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

x

வரும் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

"சிவில், மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை நீக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது"

"தமிழ் வழிப் பாட பிரிவுகளை நீக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல"

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது- துணை வேந்தர் வேல்ராஜ்


Next Story

மேலும் செய்திகள்