#Breaking|| செந்தில்பாலாஜிக்கு திடீர் பின்னடைவு.. கோர்ட் அதிரடி உத்தரவு
ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு பிற்பகல் 3.30 மணிக்கு தள்ளிவைப்பு
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரணை கோரிய மனுவும் தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் துரை கண்ணன் முறையீட்டை ஏற்று தள்ளிவைப்பு
காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு ஜாமின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் - நீதிபதி அல்லி
செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது
Next Story