#Breaking|| செந்தில்பாலாஜி மனைவிக்கு வாக்குறுதி கொடுத்த அமலாக்கத்துறை.. பரபரப்பான ஐகோர்ட்

x

நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது

நீதிமன்ற காவல் செய்த பின் அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல

நீதிமன்ற காவல் உத்தரவை எதிர்ப்பது தொடர்பாக எந்த கோரிக்கையும் இந்த மனுவில் தெரிவிக்கப்படவில்லை

- அமலாக்கத்துறை



Next Story

மேலும் செய்திகள்