#BREAKING || செந்தில் பாலாஜிக்கு இதயத்தில்...மருத்துவமனை பரபரப்பு தகவல்

x

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை

அறுவை சிகிச்சை எப்போது மேற்கொள்ளலாம் என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை

செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு

ஆய்வுக்கு பின் அமலாக்கத்துறையிடம், இஎஸ்ஐ மருத்துவர்கள் அறிக்கை அளிக்க உள்ளனர்

இஎஸ்ஐ அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்ப்பு



Next Story

மேலும் செய்திகள்