BREAKING || “செந்தில் பாலாஜி உடல்நிலை“ - காவேரி மருத்துவமனை முக்கிய தகவல்
செந்தில் பாலாஜி 20 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்"
"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 முதல் 20 நாட்களுக்கு கட்டாய மருத்துவக் கண்காணிப்பு தேவை"
சென்னை காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல்
"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திரவ உணவிற்கு பதிலாக திட உணவு வழங்கப்பட்டு வருகிறது"
"அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக நடப்பதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது
Next Story