#BREAKING || செந்தில் பாலாஜி ED ரெய்டு... ஈபிஎஸ் எழுப்பிய முக்கிய கேள்வி - அன்றும்.. இன்றும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
"தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது"
அதிமுக யாருக்கும் அடிமையில்லை
"அதிமுக யாருக்கும் அடிமை இல்லை, மக்கள் பிரச்சினையை எடுத்து சொல்லி வருகிறது அதிமுக"
"மக்கள் பிரச்சினையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் பணியை எதிர்க்கட்சி என்ற முறையில் செய்து வருகிறோம்"
"கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது"
"25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து"
Next Story