#Breaking : "செந்தில் பாலாஜி கைது-எந்த ஆதாரமும் இல்லை" - செந்தில் பாலாஜி தரப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு விசாரணை
நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? - நீதிபதி
நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? - நீதிபதி
ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது - செந்தில் பாலாஜி தரப்பு
அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது - செந்தில் பாலாஜி தரப்பு
ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது - செந்தில் பாலாஜி தரப்பு
Next Story