#BREAKING || ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - திருமாவளவன் மனு

x

அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க காவல்துறைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்

தனி நீதிபதியின் உத்தரவை திரும்பப் பெற கோரி திருமாவளவன் மனு - திருமாவளவன்


Next Story

மேலும் செய்திகள்