#BREAKING || அண்ணாமலை மீது ஆர்.எஸ்.பாரதி வழக்கு
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்
திமுகவினரின் சொத்துப்பட்டியல்களை அண்ணாமலை வெளியிட்டிருந்த நிலையில், டி.ஆர்.பாலு வழக்கு/ஏற்கனவே அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்
Next Story