#BREAKING || ராகுலுக்கு கடைசி வாய்ப்பு - தப்புமா எம்பி பதவி..?

x

சிறை தண்டனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு

வரும் 21ஆம் தேதி ராகுல்காந்தி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல்

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு பேசிய விவகாரம்

ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்