#BREAKING || முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடி
தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக செயல்படும்"
"தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தகுந்த கம்பீரத்துடன் நடத்துவோம்"
"தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்துவோம்"
Next Story